உலக ஆக்கி ‘லீக்’ அரை இறுதி ஆட்டங்கள் பெல்ஜீயத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பிரான்சை 3–2 என்ற கணக்கில் வென்றது. 2–வது ஆட்டத்தில் போலந்தை வீழ்த்தியது. பாகிஸ் தானுடன் மோதிய ஆட்டம் 2–2 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது.
இந்திய அணி 4–வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் டெலிவிஷசனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
0 comments